சூலம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---शूल--ஸூ2ல--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- சூலம், பெயர்ச்சொல்.
- முக்கவரான முனை யுடைய ஆயுதவகை
- இடிதாங்கி
- கழு (W.)
- மாட்டுக்கு இடுஞ் சூட்டுக்குறி
- இரேவதி நாள். (பிங். )
- காண்க...வாரசூலை
- யோகமிருபத்தேழனுள் ஒன்று..(வானியல்)
- காண்க... சூலை, 1.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- trident, the three-pronged dart of Šiva
- lightning-rod, as three-pronged
- impaling stake
- brand-mark on cattle usually trident-shaped
- the 27th nakṣatra, star of hindu astrological system
- supposed position of Šiva's trident during week-days, considered inauspicious.
- a division of time, one of 27 yōkam.(யோகம்)--( ← இதைப் பார்க்கவும்).
- see சூலை 1.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளுள்ளவை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- திருவாச. உள்ள பக்கங்கள்
- சீவக. உள்ள பக்கங்கள்
- (W.) உள்ள சொற்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- வானியல்
- தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- மூன்றெழுத்துச் சொற்கள்
- தமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்
- போர்க்கருவிகள்
- கருவிகள்
- இந்துவியல்