கடிமனை
Appearance
பொருள்
கடிமனை (பெ)
- காவலையுடைய இடம்; காவலிடம்
- கடிமரந் தடியு மோசை தன்னூர்
- நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப (புறநா. 36)
- காஞ்சிசூடிக் கடிமனை கருதின்று(பு. வெ. 4, 61).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fortified place
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடிமனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +