உள்ளடக்கத்துக்குச் செல்

பாளையம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பாளையம்(பெ)

  1. கும்பல், கூட்டம்
  2. ஊர்களின் பெயர்களின் இறுதியில் தோன்றும் ஒரு விகுதி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. crowd, gang
  2. an ending to names of places in Tamil Nadu (like 'shire' for British counties)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாளையம்&oldid=1054400" இலிருந்து மீள்விக்கப்பட்டது