எதிராளி
Appearance
பொருள்
எதிராளி, .
- பகைவன்; எதிரி
- பிரதிவாதி
- போட்டிபோடுபவன்; போட்டியாளர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உலகில் தனக்கு எதிராக செயல்படும் ஒரு எதிராளி வலுவாக இருந்தால் அவருக்கு எதிராக அமெரிக்கா என்னவெல்லாம் செய்யும்? எதிராளி ஆட்சி அதிகாரத்தில் வலுவுடன் இருந்தால் அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா யுத்தம் தொடுக்கும். அல்லது, எதிராளியின் ஆட்சியில் கருங்காலிகள் இருந்தால் அவர்களைக் கொண்டே ஆட்சியை கவிழ்த்து, அதிபரை படுகொலை செய்யும். (சந்திக்கு வந்த பொருளாதார அடியாட்கள், கீற்று)
- (இலக்கியப் பயன்பாடு)
- துர்க்குண மிலாதவர்க் கெதிராளியேது (குமரேச. 80).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---எதிராளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற