அசுவம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
அசுவம்(பெ)
- குதிரை
- குதிரைப்பற் பாஷாணம்
- அமுக்கிரா
- நாரி யறுகசுவநிலவாகை (தைலவ. தைல. 125).
- தூய்மையற்றது
- அவைதா நிலையாதுயார மசுவம் (நீலகேசி, 493).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---அசுவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +