எருத்தம்
Appearance
பொருள்
எருத்தம் (பெ)
- கழுத்து
- எருத்த மிடங்கோட்டி. (சீவக. 1658).
- பிடர், பிடரி
- யானை யெருத்தம் பொலிய (நாலடி,3).
- கலிப்பா, தரவு
- ஈற்றயல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- neck
- nape, back of the neck
- member of Kali verse
- penultimate
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எருத்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +