வக்கிரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வக்கிரம், பெயர்ச்சொல்.

  1. குரூரம், கெட்ட எண்ணம், கெட்ட பார்வை
  2. வளைவு
  3. வட்டம்
  4. நோ்மையற்ற செலவு
  5. கொடுமை
  6. பொய்
  7. பொறாமை
  8. வஞ்சனை
  9. கலக்கம்
  10. கோணல்வழி
  11. கோளின் பிற்போக்கான நடை
மொழிபெயர்ப்புகள்
  1. perversion, perversity ஆங்கிலம்
விளக்கம்
  • வக்கிர என்றால் “வளைந்த” என்று பொருள். நேராக எதையும் காணாமல் கோணல் புத்தியுடன் அணுகுவது “வக்கிர புத்தி” எனப்படுக்கிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

உசாத்துணை[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---வக்கிரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வக்கிரம்&oldid=1907688" இலிருந்து மீள்விக்கப்பட்டது