வக்கிரம்
Appearance
பொருள்
வக்கிரம், .
- குரூரம், கெட்ட எண்ணம், கெட்ட பார்வை
- வளைவு
- வட்டம்
- நோ்மையற்ற செலவு
- கொடுமை
- பொய்
- பொறாமை
- வஞ்சனை
- கலக்கம்
- கோணல்வழி
- கோளின் பிற்போக்கான நடை
மொழிபெயர்ப்புகள்
- perversion, perversity ஆங்கிலம்
விளக்கம்
- வக்கிர என்றால் “வளைந்த” என்று பொருள். நேராக எதையும் காணாமல் கோணல் புத்தியுடன் அணுகுவது “வக்கிர புத்தி” எனப்படுக்கிறது.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
உசாத்துணை
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---வக்கிரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற