கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ)
- இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர்.
- குறிப்பாக பெண் ஆட்டினைக் குறிக்கும். ஆடுகளில் பல வகைகள் உள்ளன.
- இலை, தழை உண்ணும் பாலூட்டி விலங்கு .
- இவற்றின் இறைச்சி, முடி, பால் ஆகியவற்றை மாந்தன் பயன்படுத்துகிறான்.
மொழிபெயர்ப்புகள்