உள்ளடக்கத்துக்குச் செல்

கொறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
கொறி (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
பல்லாலும் அலகாலும் தானியத்தைப் பிரித்துத் தின்னுதல் nibble; nip off the husks of grains
சிறிது சிறிதாகப் பொறுக்கி உண்ணுதல் eat little by little; graze; pick up food here and there, as cattle
விட்டுவிட்டு ஒலித்தல் make a ticking or clucking sound; chirp, as a lizard
அலப்புதல் chatter
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  பாதி பழம் உன்னிடம்
  பாதி பழம் என்னிடம்

  கூடிக் கூடி இருவரும்
  கொறித்து கொறித்து தின்னலாம்!
       - அணிலே அணிலே, குழந்தைப் பாடல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
கொறி (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
ஆடு sheep
மேட/மேச ராசி aries, a constellation of the zodiac
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொறி&oldid=1054064" இலிருந்து மீள்விக்கப்பட்டது