பற்குனன்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பற்குனன்(பெ)
-
- பற்குனன் பாரேத்து தனஞ்சயன் (பாரத. அருச்சுனன்றீர். 44).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- Arjuna
விளக்கம்
- உத்திர நாளில் பிறந்தவன்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன்,
- வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு, விசயன், பார்த்தன்,
- சொற்ற கேசவர்க்குத் தோழன், சுவேத வாகனன், கிரீடி,
- அற்றமில் அர்ச்சுனற்கே
- அமைந்த பேர் பன்னொன்றாமே! (சூடாமணி நிகண்டு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---பற்குனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +