அலமலத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அலமலத்து, (வி).

  • கலக்கமுறச் செய்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ஆளைப்பகட்டி யலமலத்தி (பஞ்ச. திருமுக. 1366)
(இலக்கணப் பயன்பாடு)
அலமரல் - அலமாறு - அலமல - அலமரு - பர - அஞ்சு - நடுங்கு


( மொழிகள் )

சான்றுகள் ---அலமலத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலமலத்து&oldid=956408" இலிருந்து மீள்விக்கப்பட்டது