பொய்ம்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

பொய்ம்மை, பெயர்ச்சொல்.

  1. பொய்
  2. மாயம்
  3. போலி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. falsehood, lie
  2. unreality, illusion
  3. that which is counterfeit or artificial
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
  • பொய்ம்மையும் வாய்மையிடத்த (குறள். 292).
  • மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார்க்கு (திருவாச. 9, 20).
(இலக்கணப் பயன்பாடு)
வாய்மை - உண்மை - மெய்ம்மை - நேர்மை - பொய் - மாயம் - போலி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொய்ம்மை&oldid=1241961" இலிருந்து மீள்விக்கப்பட்டது