மெய்ம்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


ஒலிப்பு
பொருள்

மெய்ம்மை, பெயர்ச்சொல்

  1. உண்மை
  2. பட்டாங்கான இயல்பு
  3. இருப்பு; சத்து
  4. பொருண்மை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. truth,reality
  2. natural state
  3. (Phil.)existence
  4. signification
விளக்கம்
வாய்வழி வருவது வாய்மை.
மெய்யால் (உடலால்) செயற்படுவது மெய்ம்மை

(பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்! கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 29 மே 2011)

பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார்க்கு (திருவாச. 9, 20).
  • மெய்ம்மையொடு சித்தாகும்(வேதா. சூ.31)
  • மெய்ம்மையானு மவ்விரண்டாகும் (தொல். சொல். 427).
சொல் வளப்பகுதி
வாய்மை - உண்மை - பொய்ம்மை - நேர்மை - பொருண்மை - # - #


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்ம்மை&oldid=1241991" இருந்து மீள்விக்கப்பட்டது