அசத்தி
Appearance
பொருள்
அசத்தி(பெ)
- சக்தியின்மை, வலுவின்மை, வலியின்மை, பலவீனம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- அசத்தி = அ-சக்தி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கிலேசத்தா லசத்தி யாற் றுயரம் (சூத. எக்கிய. பூ. 17, 15).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அசத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி