தலைக்கனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தலைக்கனம், பெயர்ச்சொல்.

  1. அகந்தை, அகங்காரம், செருக்கு, திமிர், இறுமாப்பு
மொழிபெயர்ப்புகள்
  1. self pride, ego ஆங்கிலம்
விளக்கம்
  • அகந்தையால் தலையின் கனம் கூடிவிடும் என்பது பொருள்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைக்கனம்&oldid=1062268" இலிருந்து மீள்விக்கப்பட்டது