கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
தலைக்கனம், .
- அகந்தை, அகங்காரம், செருக்கு, திமிர், இறுமாப்பு
மொழிபெயர்ப்புகள்
- self pride, ego ஆங்கிலம்
விளக்கம்
- அகந்தையால் தலையின் கனம் கூடிவிடும் என்பது பொருள்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)