வேம்பு
Appearance
வேம்பு = வேப்பமரம்
பொருள்
- இந்திய மர வகைகளில் ஒன்று.
- தமிழகத்தில் தெய்வ வழிபாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
- உழவர் இதன் பகுதிகளைச் சிறந்த பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகின்றனர்.
- இதன் இலை,வேர்,பட்டை,காய் அனைத்தும் மருத்துவ குணத்தைக் கொண்டுள்ளன.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- neem, margosa
- இந்தி - नीम का पेड़