கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
வேப்பிலையடி(வி)
- குழையடி
- இசையாத விஷயத்தில் ஒருவனை இசைவிக்க முயல்
ஆங்கிலம்
- effect a magic cure by passing a handful of neem twigs over the body
- coax a person to yield
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வேப்பமரம், வேப்பங்குடிநீர், வேப்பநெய், வேப்பெண்ணெய், வேப்பம்பாசி, வேப்பமுத்து, வேப்பங்கொட்டை, வேப்பலகு, வேப்பாலை, வேப்பிலை, வேப்பங்காய், வேப்பம்பழம், வேப்பம்பட்டை,வேப்பிலைக்கட்டி, வேப்பிலையடி
- வேம்பு, வேம்பன், வேம்பா, வேம்பின்கண்ணியன், வேம்பின்றாரோன்
ஆதாரங்கள் ---வேப்பிலையடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +