உள்ளடக்கத்துக்குச் செல்

வேப்பநெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேப்பநெய்(பெ)

வேப்ப மரம்
வேப்பங்கொட்டைகள் உள்ள வேப்பம்பழங்களோடு வேப்பமரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
  • வேப்பநெய் = வேம்பு + நெய்
  • மருத்துவ குணங்கள்: வேம்பின் நெய்யால் மகாவாதம், கிரந்தி, கரப்பான், சிரங்கு, சுரம், சந்நி ஆகியவன தொலையும்... இதில் குளித்துவந்தால் சந்நி, கழுத்து நரம்புகளின் இசிவு, நீர்ப்பீனசம், வாத நோய்கள் போம்... ஆறாதரணங்களுக்குத் தடவிவர ஆறும்...இன்னும் பல தோல் நோய்கள் நீங்கப் பயன்படும்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வேப்பநெய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேப்பநெய்&oldid=1161734" இலிருந்து மீள்விக்கப்பட்டது