கம்மி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கம்மி(பெ)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- கம்மி என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல். குறைவு என்பதே தமிழ்ச் சொல்லாகும். கம்மியாக உள்ளது என்பதை விட, குறைவாக உள்ளது என்பதே நல்ல தமிழ் வாக்கியமாகும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மட்கலஞ்செய் கம்மி (பாரத. திரெள. 64)
( சொற்பிறப்பியல் )
- பாரசீகம்
ஆதாரங்கள் ---கம்மி--- DDSA பதிப்பு + வின்சுலோ +