உள்ளடக்கத்துக்குச் செல்

கம்மி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கம்மி(பெ)

  1. குறைவு
  2. குறை
  3. மலிவு
  4. தொழிலாளி
மொழிபெயர்ப்புகள்
  1. shortage, deficiency, deficit, scantiness
  2. labourer, workman
விளக்கம்
  • கம்மி என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல். குறைவு என்பதே தமிழ்ச் சொல்லாகும். கம்மியாக உள்ளது என்பதை விட, குறைவாக உள்ளது என்பதே நல்ல தமிழ் வாக்கியமாகும்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மட்கலஞ்செய் கம்மி (பாரத. திரெள. 64)

( சொற்பிறப்பியல் )

  • பாரசீகம்

ஆதாரங்கள் ---கம்மி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கம்மி&oldid=1894610" இலிருந்து மீள்விக்கப்பட்டது