மாறன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாறன்(பெ)

  1. பாண்டியன் மன்னன் சடகோபன் வேந்தன்
  2. மாற்றான்: பகைவன்
  3. நம்மாழ்வார்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. king Paṇḍyan
  2. A Vaiṣṇava saint
  3. enemy, foe
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பூந்தார் மாற (புறநா. 55)
  • சடகோபன்மாறன் (திவ். திருவாய். 2, 6, 11)
  • வல்வினைக்கோர் மாறன் (திருவரங்கத்தந். காப். 5)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாறன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பாண்டியன் - மாரன் - மன்னன் - மாற்றான் - பகைவன் - நம்மாழ்வார்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாறன்&oldid=1987027" இலிருந்து மீள்விக்கப்பட்டது