சுகுமாரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சுகுமாரன்(பெ)

  1. அழகிய மன்மதன்; காமன்
  2. மெல்லிய தேகமுள்ளவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Kama, cupid
  2. person of delicate constitution
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சுகுமாரரான நீர் இங்ஙனே செய்யலாமோ (குருபரம்.512).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுகுமாரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :காமன் - மன்மதன் - மாறன் - வேள் - சுகுமாரம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுகுமாரன்&oldid=1389624" இருந்து மீள்விக்கப்பட்டது