மாரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாரன்(பெ)

  1. காமன்
  2. புத்தரை மயக்க முயன்று அவரால் தோல்வியுண்ட ஒரு தேவன்
  3. மன்மதன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Kama
  2. a god who tempted the Buddha but was vanquished by Him
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மாரனார் வரிவெஞ் சிலைக்கு (திவ்.பெருமாள். 3, 3)
  • மாரனை வென்று வீரணாகி (மணி. 30, 11).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :காமன் - மன்மதன் - மாறன் - வேள் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாரன்&oldid=1641003" இருந்து மீள்விக்கப்பட்டது