உள்ளடக்கத்துக்குச் செல்

வெதிரேகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெதிரேகம்(பெ)

  1. வேறுபாடு
  2. எதிர்மறை
  3. வெதிரேகவனுமானம் - .
  4. பரிணாமம்
  5. வியதிரேகம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. difference; distinction
  2. negation
  3. In logic, negative conclusion
  4. transformation, change
  5. .(Rhet.) A figure of speech
விளக்கம்
பயன்பாடு
  • வெதிரேகவனுமானம் - method of drawing inference - வெதிரேகவியாத்தியினின்றும் பெறப்படும் அனுமானம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வெதிரேகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

வேறுபாடு - எதிர்மறை - வெதிரேகவனுமானம் - வியதிரேகம் - பரிணாமம் - வெதிரேகவனுமானம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெதிரேகம்&oldid=1013643" இலிருந்து மீள்விக்கப்பட்டது