கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விடர் (பெ)
பொருள்
- காடு
- மலையில், பாறையில் பிளவு
- கமர், விடம்பு, விடப்பு; நிலத்தில் பிளவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- forest
- cleft on a rock or mountain
- a fissure
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விடர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +