விடர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விடர் (பெ)

பொருள்
  1. காடு
  2. மலையில், பாறையில் பிளவு
  3. கமர், விடம்பு, விடப்பு; நிலத்தில் பிளவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. forest
  2. cleft on a rock or mountain
  3. a fissure
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விடர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விடர்&oldid=650328" இலிருந்து மீள்விக்கப்பட்டது