மனஸ்தாபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மனஸ்தாபம் , (பெ)

  1. மனவருத்தம், துக்கம்
  2. வெறுப்பு
  3. இணக்கமின்மை
  4. மனந்திரும்புகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. grief, heart-burning, sorrow
  2. displeasure, aversion
  3. Being ill-disposed, being on unfriendly terms -
  4. regret, remorse, compunction, contrition, repentance
விளக்கம்
பயன்பாடு
  • எனது கணவனும் நானும் மனஸ்தாபம் கொண்டு தனித்தனியாக வசித்தோம்.

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மனஸ்தாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தாபம் - பரிதாபம் - பச்சாதாபம் - அனுதாபம் - கோபதாபம் - மனத்தாபம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனஸ்தாபம்&oldid=1193751" இலிருந்து மீள்விக்கப்பட்டது