உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்ணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெண்ணன்(பெ)

  1. பெண்தன்மை உள்ளவன், பெட்டையன்
  2. வீரமற்றவன், கோழை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. effeminate man
  2. timid or cowardly person
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 :பேடி - பெட்டையன் - கோழை - திருநங்கை - அலி - #

ஆதாரங்கள் ---பெண்ணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெண்ணன்&oldid=1069747" இலிருந்து மீள்விக்கப்பட்டது