அலி
Appearance
பொருள்
(பெ)- அலி
பயன்பாடு
- அலி எழுத்து - ஆய்தம்
- அலிக்கிரகம் - புதன், சனி எனும் கிரகங்கள்
- அலிக்கை - அலிச்செயல் காட்டும் அபிநயக் கூத்து (சிலப். 3, 18, உரை)
- அலிநாள் - மிருகசீரிட சதய நட்சத்திரங்கள்
- அலிப்பேடு - அல்லியம் ( சிலப், 6, 48, உரை)
- அலிமரம் - பாலும் நாறும் முள்ளும் உள்ள மரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம், (பெ)
விளக்கம்
- பாரதி, தனது பாடல்களில் (பேடி) என்றும் (அலி) என்றும் 5 இடங்களில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
- அலி2 - சோறு
- அலி3 - நெருப்பு, இயமன்
- அலி4 - பலராமன்
- அலியன்1 - கொம்பில்லாத யானை