சலி
Appearance
வினைச்சொல்
[தொகு]சலி
- சல்லடை கொண்டு பிரித்தெடு
- சோர்வடை; களைப்படை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்- put through a sieve, to get tired
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- அரிசி மாவை சல்லடையில் சலித்தெடுக்க வேண்டும்
- என் மனம் சலிப்படைந்து விட்டது (I have gotten tired mentally)
- எனக்கு மிச்சம் உள்ள வேலையைப் பார்த்தாலே சலிப்பாக இருக்கிறது (I am tired just to see the work remaining to be done)