உள்ளடக்கத்துக்குச் செல்

சலிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சலிப்பு(பெ) - ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்வதால் ஏற்படும் சோர்வு, வெறுப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. weariness, languor, tiredness - சோர்வு
  2. dissatisfaction, disgust - வெறுப்பு சாரதிப் பெயரோனைச் சலிப்புறா (கம்பரா. இராவணன்வகை. 178)
  3. anger - கோபம்
பயன்பாடு
  1. ஒரே மாதிரியான வேலை எனக்குச் சலிப்புத் தருகிறது - I am dissatisfied with the same work
  2. படத்தை எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பு தட்டுவதில்லை - You are not tired no matter how many times you watch the movie
  3. பூங்குழலி ஓடிஓடிச் சலித்துப் போனாள். அந்தச் சலிப்பு அளவில்லாத கோபமாக மாறியது (பொன்னியின் செல்வன், கல்கி)
  4. அடுத்திருப்பார் வீட்டுக்கு அடிக்கடி போகாதே: போனால் சலிப்பு ஏற்பட்டு, அவர் உன்னை வெறுப்பார் (பைபிள்)
  5. பெருகு புவனம் சலிப்பு இன்றிப் பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய் (பெரியபுராணம்)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சலிப்பு&oldid=1634330" இலிருந்து மீள்விக்கப்பட்டது