புளகாங்கிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

புளங்காகிதம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புளகாங்கிதம் (பெ)

  1. பெருமகிழ்ச்சி, பரவசம், பேருவகை; குதூகலிப்பு; குதூகலம்
  2. மயிர்ச் சிலிர்ப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ecstasy, rapture, elation
  2. horripilation, goose-skin, goosebumps as from rapture
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புளகாங்கிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :புளகிதம் - புளகம் - மகிழ்ச்சி - பூரிப்பு - புல்லரிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=புளகாங்கிதம்&oldid=1990576" இலிருந்து மீள்விக்கப்பட்டது