canorous
Appearance
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
canorous(உ)
- செவிக்கினியதாக இசைக்கிற, காதுக்கினிய
- இசை அதிர்வுடைய
விளக்கம்
பயன்பாடு
- But birds that are canorous, and whose notes we most commend, are of little throats and short necks, as nightingales,..larks - இனிய ஓசை என்று நாம் பாராட்டும் இராப்பாடி, வானம்பாடி போன்ற செவிக்கினிய பறவைகள் சிறிய தொண்டைகளையும் குட்டையான கழுத்துகளையும் கொண்டவை. (The works of Sir Thomas Browne, Volume 3, Sir Thomas Brown)
(இலக்கியப் பயன்பாடு)
- canorous (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---canorous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு