உள்ளடக்கத்துக்குச் செல்

தலைப்பாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தலைப்பாடு(பெ)

  1. கலந்திருக்கை
    • தோழனைக்கண்டு தலைப்பாடெய்தி (பெருங். வத்தவ. 4, 99).
  2. தற்செயல் நிகழ்ச்சி
    • விறகொய்மாக்கள் பொன்பெற் றன்னதோர் தலைப்பாடன்றவனீகை (புறநா. 70).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. cordial intercourse
  2. chance occurrence
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---தலைப்பாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைப்பாடு&oldid=1114203" இலிருந்து மீள்விக்கப்பட்டது