தம்மடி
Appearance
பொருள்
தம்மடி(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- smoke cigarette
விளக்கம்
பயன்பாடு
- அவள் என்னை, என் காதலை, மறுத்துவிட்டாள். நான் தோற்றுவிட்டேன்...காதல் தோல்வி கவிதைகள். தாடி வளர். தண்ணியடி. தம்மடி. என்னென்ன கெட்ட பழக்கங்கள் உண்டோ எத்தனை பழக்கங்கள் மீது உனக்கு ரகசிய ஆசையுண்டோ அத்தனையும் தீர்த்துக்கொள். கேட்டால் எளிதாக விளக்கிவிடலாம். காதல் தோல்வி. (காதலென்னும் தூங்கும் மிருகம், லதாமகன், உயிர்மை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தம்மடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +