மீகடத்தி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மீகடத்தி(பெ)
- மின்னாற்றலை மின்தடை ஏதும் இல்லாமல் கடத்தும் ஒரு பொருள். இப் பண்பு பெரும்பாலும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலையிலேயே காணப்படுகின்றது. இப் பண்பை ஐக்கெ காமர்லிங் ஓன்னெசு (Heike Kamerlingh Onnes) 1911 இல் கண்டுபிடித்தார்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - superconductor