கவின்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கவின்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
இந்தி
*गेविन
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
- கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் (தமிழ்த்தாய் வாழ்த்து, மனோன்மணியம் சுந்தரனார்)
- வின்பெறு சுடர்நுதல் ( ஐங்குறுநூறு. 94)
- பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண் (கலித்தொகை )
- கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க (விநாயகர் கவசம்)
:அழகு - எழில் - நயம் - கவர்ச்சி - இலக்கியம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +