உள்ளடக்கத்துக்குச் செல்

கவின்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கவின்:
தஞ்சைக்கோவிலின், கவின் காண்போர்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கவின்(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

இந்தி

*गेविन
விளக்கம்
  • அச்சிங்கார மாளிகை பலவகை அணிகளுங் கொண்டு பார்ப்போர்க்குக் கவின் கொண்டு விளங்கியது (வெற்றி முழக்கம், நா. பார்த்தசாரதி)

(இலக்கியப் பயன்பாடு)

  • கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் (தமிழ்த்தாய் வாழ்த்து, மனோன்மணியம் சுந்தரனார்)
  • வின்பெறு சுடர்நுதல் ( ஐங்குறுநூறு. 94)
  • பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண் (கலித்தொகை )
  • கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க (விநாயகர் கவசம்)

 :அழகு - எழில் - நயம் - கவர்ச்சி - இலக்கியம்( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவின்&oldid=1900576" இலிருந்து மீள்விக்கப்பட்டது