அரசாணிப் பானை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும், அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
விளக்கம்
[தொகு]- (லக்கணக் குறிப்பு)-அரசாணிப் பானை என்பது, ஒரு பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்பு
[தொகு]சொல் வளப்பகுதி
[தொகு]- 1)கொள்கலன், 2)பானை, 3)பானை வகைகள்
தமிழம் இணையம் - நன்றி - கட்டுரை: நம் மண்-கலங்கள், (கட்டுரையாசிரியர் : பேராசிரியர்-ப.அருளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா) : நற்றமிழ் இதழ் - நளி 2039 |