பானை வகைகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வாய்,மிகக்குறுகியது
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - பண்டைய நாகரிக காலங்களிலிருந்தே மானுடர்கள், பல்வகையான மட்பாண்டங்களை உருவாக்கி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*பல்வகைப் பானைகள் வருமாறு;-

அஃகப் பானை அஃகுப் பானை அகட்டுப் பானை அடிசிற் பானை அடுக்குப் பானை
அரசாணிப் பானை உசும்பியப் பானை உறிப் பானை எஃகுப் பானை எழுத்துப் பானை
எழுப்புப் பானை ஒறுவாயப் பானை ஓதப் பானை ஓர்மப் பானை ஓரிப் பானை
ஓவியப் பானை கஞ்சிப் பானை கட்டப் பானை கட்டுப் பானை கதிர்ப் பானை
கரகப் பானை கரிப்பானை கருப்புப் பானை கருப்பு-சிவப்பு பானை கலசப் பானை
கழுநீர்ப் பானை காதுப் பானை குண்டுப் பானை குறைப் பானை கூடைப் பானை
கூர்முனை பானை கூர்ப் பானை கூழ்ப் பானை கோளப் பானை சருவப் பானை
சவப்பானை சவலைப் பானை சன்னப் பானை சாம்பல் பானை சொண்டுப் பானை
சோற்றுப் பானை திடமப் பானை திம்மப் பானை துந்திப் பானை தொண்ணைப் பானை
தோரணப் பானை தோள் பானை நாற்கால் பானை பச்சைப் பானை படரப் பானை
பொள்ளற் பானை பொங்கல் பானை மங்கலக் கூலப் பானை மடைக்கலப் பானை மிறைப் பானை
முகந்தெழு பானை முடலைப் பானை மொட்டைப் பானை வடிநீர்ப் பானை வழைப் பானை
வெள்ளாவிப் பானை
சொல் வளப்பகுதி

:1.கொள்கலன்,2.,

"https://ta.wiktionary.org/w/index.php?title=பானை_வகைகள்&oldid=1245715" இருந்து மீள்விக்கப்பட்டது