கொக்கரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொக்கரி (வினைச்சொல்)
- சேவல், கோழி முதலியன கூவுதல் அல்லது விட்டுவிட்டு எழுப்பும் இப்பறவைகளில் குரலொலியைக் குறிக்கும் வினை.
- வெற்றிப் பெருமிதத்தாலோ, மற்றவரை வென்றுவிட்டோம் என்றோ, மற்றவரை இழிக்கும் முகமாகவோ, உரக்க வாய் விட்டுச் சிரித்தல் என்னும் வினை.
மொழிபெயர்ப்புகள்
கொக்கரித்தல் (வி) | ஆங்கிலம் | இந்தி |
கோழிமுதலியன கூவுதல் | cluck, as hen; cackle, as goose; chuckle, as crow; | |
ஆரவாரித்தல் | shout in triumph, vaunt |
விளக்கம்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
- கொக்கரிக்க - வினையெச்சம், கொக்கரிப்பு-பெயர்ச்சொல்
- நகரில் இருந்து வந்த அவன் அந்தச் சிற்றூரில் காலையில் சேவல் கொக்கரக்கோ என்று கொக்கரிக்க கேட்டு வியந்தான்.
- அவன் தன் எதிராளியை வென்று விட்டதாகக் கொக்கரித்தான்.
பொருள்
(பெ) - கொக்கரி
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
{ஆதாரங்கள்} --->