spelunker
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
spelunker(பெ)
- (பொழுதுபோக்குக்காக) குகைகளை ஆராய்பவர்; குகை ஆர்வலர்
விளக்கம்
பயன்பாடு
- Many spelunkers hike ridges on the district in the attempt to find new caves - பல குகை ஆர்வலர்கள் புதிய குகைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மாவட்டத்திலுள்ள மலைகளை ஏறுகின்றனர் ( The spelunker's delight: cave surveying made easy, Jeffry E. Moll, Technology & Development Center (San Dimas, Calif.))
- spelunker (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---spelunker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்