கொடிக்கால்மூலை
Appearance
பொருள்
கொடிக்கால்மூலை(பெ)
- (வெற்றிலைத் தோட்டமுள்ள திசை) ஊரின் வடமேற்கு மூலை
- கொடிக்கால் மூலையில் மின்னுகிறது
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- (Lit., betel-garden quarter) the north-west corner of a village
விளக்கம்
- கொடிக்கால்மூலை = கொடிக்கால் + மூலை
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொடிக்கால்மூலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
திசை, கொடிக்கால், அக்கினிமூலை, சனிமூலை, கன்னிமூலை, ஈசானியமூலை, மூலைக்குமூலை, வாயுமூலை