கைமாற்று
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
- கை + மாற்று + கைமாற்று..
பொருள்
[தொகு]- கைமாற்று, பெயர்ச்சொல்.
- கைக்கடன்
- கையை மாற்றிமாற்றி நீரிற்போகட்டு நீந்தும் நீச்சு. (உள்ளூர் பயன்பாடு)
- பரிவர்த்தனை (உள்ளூர் பயன்பாடு)
- விற்பனை (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- short loan without bond
- swimming with alternate overarm stroke
- barter, exchange
- sale
- (எ. கா.) - அவனிடன் கைமாற்று வாங்கிச் சமாளித்தேன்.
- பேச்சு வழக்கில் 'கைமாத்து' எனப்படுகிறது.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +