bond

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(கோப்பு)
பொருள்

bond(பெ)

  1. பிணைப்பு, அன்பிணைப்பு, பிடிப்பு, பிடிமானம், பற்று, உறவு
  2. தளை, கட்டு, தடைக்கட்டு, கட்டுப்பாடு
  3. பிணைத்தொகை
  4. கடனீடு
  5. கடன் பத்திரம்
  6. வேதியியல். பிணைப்பு
விளக்கம்
பயன்பாடு
  • bond (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---bond--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bond&oldid=1535903" இலிருந்து மீள்விக்கப்பட்டது