கைமாற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கைமாற்று:
நீச்சல்
ஒலிப்பு
(கோப்பு)
  • கை + மாற்று + கைமாற்று..

பொருள்[தொகு]

  • கைமாற்று, பெயர்ச்சொல்.
  1. கைக்கடன்
  2. கையை மாற்றிமாற்றி நீரிற்போகட்டு நீந்தும் நீச்சு. (உள்ளூர் பயன்பாடு)
  3. பரிவர்த்தனை (உள்ளூர் பயன்பாடு)
  4. விற்பனை (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. short loan without bond
  2. swimming with alternate overarm stroke
  3. barter, exchange
  4. sale
    (எ. கா.) - அவனிடன் கைமாற்று வாங்கிச் சமாளித்தேன்.
    பேச்சு வழக்கில் 'கைமாத்து' எனப்படுகிறது.

விளக்கம்[தொகு]



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைமாற்று&oldid=1643552" இருந்து மீள்விக்கப்பட்டது