உள்ளடக்கத்துக்குச் செல்

நான்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

நான்கு(பெ)

பொருள்
  • மூன்றுக்கு அடுத்தாற்போல வரும் ஓர் எண் (= 4).
  • அரபி-இந்திய எண்ணெழுத்தில் 4 என்று குறிக்கப்படுவது.
  • இரண்டை இரண்டால் பெருக்கினால் பெறும் எண்.
  • இரண்டை விடுத்து எண்ணினால், முதல் இரட்டைப் படை எண்.
மொழிபெயர்ப்புகள்
  1. fourஆங்கிலம்
நான்கு
நான்காம், நான்காவது
நான்மறை, நான்மணிக்கடிகை
நாலடி, நாலடியார், நாற்றிசை
நாலு

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நான்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=நான்கு&oldid=1986458" இலிருந்து மீள்விக்கப்பட்டது