நான்மறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நான்மறை(பெ)

  1. சதுர்வேதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. The four Vēdas.


( மொழிகள் )

சான்றுகள் ---நான்மறை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

விளக்கம்
பயன்பாடு
  • நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே - பாரதியார்

(இலக்கியப் பயன்பாடு)

  • நான்மறை முற்றியவதங்கோட்ட டாசாற்கு (தொல். பாயி.
  • நான்மறைமுதல்வன் - அந்தணன். நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர்கிடப்பி (புறநா. 93)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நான்மறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மறை, சதுர்வேதம், வேதம், நான்மறைமுதல்வன், அந்தணன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நான்மறை&oldid=1983958" இலிருந்து மீள்விக்கப்பட்டது